Tuesday, March 3, 2009

நிழல்

நிழலும், வார்த்தைகளும்
உன்னில் இருந்து வருபவை....
நிழலை மிதிப்பவனை மட்டும்
விட்டு விடுகிறாய்.......?

Fun

தொலைபேசி தொல்லை பேசி ஆவது இல்லை
நீ அருகில் இருக்கும் போது மட்டும்....

Monday, March 2, 2009

எனது முதல் பதிவு

மன ஓடை என்ற என் முதல் பதிவு என் நினைவில் தோன்றும் எண்ணங்களை பதிவு செய்வதற்காக உருவாக்குகிறேன்